விஜயதாச ராஜபக்சவிற்கு எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Colombo SLFP Dr Wijeyadasa Rajapakshe
By Sathangani Jun 03, 2024 07:49 AM GMT
Report

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) செயற்படுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை மேலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (3) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயதாசவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம்

விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம்

நீதிபதி உத்தரவு

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

விஜயதாச ராஜபக்சவிற்கு எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Further Extension Of Ban Against Wijeyadasa

இதேவேளை இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினால் மாணவன் எடுத்த விபரீத முடிவு

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினால் மாணவன் எடுத்த விபரீத முடிவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026