தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பொன்னாடை போர்த்தி கௌரவித்த விஜய்!

M K Stalin ADMK DMK
By Thulsi May 11, 2026 09:58 AM GMT
Report
🛑 புதிய இணைப்பு

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் சந்தித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் என்ற ரீதியில் மரியாதை நிமித்தமாக குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் பொன்னாடை போர்த்தித் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

🛑 முதலாம் இணைப்பு 

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேரவை​யின் புதிய உறுப்​பினர்​கள் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்றனர். 

முதல் நபராக முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன் - பார்த்து ரசித்த விஜய்

ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன் - பார்த்து ரசித்த விஜய்

நேரில் சென்று வாழ்த்து 

இந்த பதவியேற்பு முடிந்தபிறகு முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் முதல்வர் ஜோசப் விஜய் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பொன்னாடை போர்த்தி கௌரவித்த விஜய்! | Tn Cm Vijay Palnning To Meet Mk Stalin

அதன்படி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து பெற இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

விஜய்யை சந்தித்த காணொளிகள் மாயம்...! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

விஜய்யை சந்தித்த காணொளிகள் மாயம்...! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026