அம்பலமான கூட்டமைப்பின் மோசடி!! அடித்துக் கூறினார் சிவாஜி
election
tna
mk sivaji
By Vanan
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு செய்த முறைகேடுகளை மக்கள் கண்டிருப்பார்கள் எனவும் இதனாலேயே கிளிநொச்சி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தாமதமாகின எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே இம்முறைகேடுகள் குறித்து சுட்டிக்காட்டினார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்