நிதியை வைத்து தமிழரை அடிபணியச் செய்ய முயற்சி: அநுர அரசு மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka
By Harrish Apr 20, 2025 02:17 PM GMT
Report

நிதியை வைத்து தமிழர்களை அடிபணிய செய்ய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) முனைவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி (Tamil National People's Front ) குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, தனது கட்சியிடம் அதிகாரம் கிடைக்கும் பட்சத்திலே உள்ளூர் அதிகர சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என்ற தொனிப்பொருளில் வடக்கின் தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டு வருகின்றார்.

இது ஒரு மிகப்பெரிய ஊழல் மோசடியாகும். தேர்தல் ஆணைக் குழுவுக்கு இரண்டாவது கடிதமும் அனுபப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கருத்து ஒரு மக்கள் கூட்டத்தின் ஜனநயகத்தை கேள்விக் குறியாக்குகின்றது. அதுமட்டுமல்லாது இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதை காட்டுகின்றது. இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காண்க...

கொழும்பிலுள்ள சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பிலுள்ள சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

அரசிடம் தீர்வு கோரும் நியமனம் பெறாத சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தினர்

அரசிடம் தீர்வு கோரும் நியமனம் பெறாத சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்