யாழில் சுன்னாகம் பகுதியில் விபத்தில் சிக்கியவருக்கு நேர்ந்த கதி !

Sri Lanka Police Jaffna Sri Lanka Accident
By Shalini Balachandran Sep 10, 2024 09:11 AM GMT
Report

யாழில் (Jaffna) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில்  இன்று (10) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்விபத்தில் காங்கேசன்துறை (Kangesanthurai) வீதி சுன்னாகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் கால் விரல்கள் மற்றொரு மோட்டார் சைக்கிளுக்குள் சிக்கி துண்டாகியுள்ளது.

யாழில் நீடிக்கும் காணி விடுவிப்பு விவகாரம்- ரணிலுக்கு எதிராகத் திரும்புமா?

யாழில் நீடிக்கும் காணி விடுவிப்பு விவகாரம்- ரணிலுக்கு எதிராகத் திரும்புமா?

போதனா வைத்தியசாலை

இதையடுத்து, காயமடைந்தவர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

யாழில் சுன்னாகம் பகுதியில் விபத்தில் சிக்கியவருக்கு நேர்ந்த கதி ! | Today Accident In Jaffna

மேலும், விபத்து தொடர்பாக சுன்னாகம் காவல்துறையின் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாமல் - மகிந்தவை கொலை சதி திட்டம் - அம்பலப்படுத்தும் மொட்டு எம்.பி

நாமல் - மகிந்தவை கொலை சதி திட்டம் - அம்பலப்படுத்தும் மொட்டு எம்.பி

வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் விசேட குழு !

வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் விசேட குழு !

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி