டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 17 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபா 85 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 84 சதம் - விற்பனை பெறுமதி 402 ரூபா 81 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 336 ரூபா 54 சதம் - விற்பனை பெறுமதி 351 ரூபா 54 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 54 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 59 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 35 சதம் - விற்பனை பெறுமதி 210 ரூபா 81 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 59 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 30 சதம்.