டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Kathirpriya May 13, 2024 09:08 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 15 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 78 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 381 ரூபாய் 79 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்வதில் தாமதம்: வெளியானது காரணம்

வாகனங்களை இறக்குமதி செய்வதில் தாமதம்: வெளியானது காரணம்

யூரோ

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 08 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாய் 63 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 71 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 12 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupee Us To Lkr

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 09 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 11 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 80 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதிகரித்துள்ள வெளிநாட்டு வருமானம்: வெளியான தகவல்!

அதிகரித்துள்ள வெளிநாட்டு வருமானம்: வெளியான தகவல்!

இலங்கையிலுள்ள வங்கிகளில்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.21 ரூபாயிலிருந்து 293.60 ரூபாயாகவும் குறைவடைந்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 303.14 ரூபாயிலிருந்து 303.55 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupee Us To Lkr

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 292.23 ரூபாயிலிருந்து 292.73 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 302.50 ரூபாயிலிருந்து 303 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 294 ரூபாயிலிருந்து 294.50 ரூபாய் மற்றும்  303 ரூபாயிலிருந்து 303.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இலட்சத்தைக் கடந்த குடும்பமொன்றின் மாதச்செலவு

இலங்கையில் இலட்சத்தைக் கடந்த குடும்பமொன்றின் மாதச்செலவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026