அதிகரித்துள்ள வெளிநாட்டு வருமானம்: வெளியான தகவல்!

Sri Lanka Government Of Sri Lanka Migrant Workers Foreign Employment Bureau
By Eunice Ruth May 12, 2024 07:16 PM GMT
Report

இலங்கை (Sri Lanka) இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் அதிகளவான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் சுமார் 2 பில்லியினுக்கும் அதிகமான டொலர்களை வெளிநாட்டு வருமானமாக இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது. 

வெளிநாட்டு வருமானம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 543.8 மில்லியின் அமெரிக்க டொலர்களை இலங்கை வெளிநாட்டு வருமானமாக பெற்றுக் கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

அதிகரித்துள்ள வெளிநாட்டு வருமானம்: வெளியான தகவல்! | Sl Foreign Remittances Income Increased Dollars

இலங்கையில் இலட்சத்தைக் கடந்த குடும்பமொன்றின் மாதச்செலவு

இலங்கையில் இலட்சத்தைக் கடந்த குடும்பமொன்றின் மாதச்செலவு

இலங்கை கடந்த 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் ஈட்டிய வெளிநாட்டு வருமானத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 19.7 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன், கடந்த 2023 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் இலங்கை 11.4 வீத வெளிநாட்டு வருமானத்தை மாத்திரம் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அடுத்த ஆண்டு வாகன இறக்குமதி: இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த ஆண்டு வாகன இறக்குமதி: இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கட்டுவன், கொழும்பு

02 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
24ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015