டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (14) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 67 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபாய் 75 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 384 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 26 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 330 ரூபாய் 90 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 90 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 43 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபாய் 29 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 203 ரூபாய் 54 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 65 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 12 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கையிலுள்ள வங்கிகளில்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.60 ரூபாயிலிருந்து 296.16 ரூபாயாகவும் அதிகரித்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 303.55 ரூபாயிலிருந்து 306.18 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 292.73 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 303 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 294.50 ரூபாயிலிருந்து 296 ரூபாய் மற்றும் 303.50 ரூபாயிலிருந்து 305 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |