டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 93 சதம் - விற்பனை பெறுமதி 326 ரூபா 28 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 394 ரூபா 78 சதம் - விற்பனை பெறுமதி 412 ரூபா 08 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 04 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 25 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 55 சதம் - விற்பனை பெறுமதி 241 ரூபா 26 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 44 சதம் - விற்பனை பெறுமதி 212 ரூபா 58 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 81 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 29 சதம்.