மேலும் 36 பேரை பலியெடுத்தது கொரோனா
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,441 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று (30) இதுவரையில் 2,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்