இலங்கையில் மீண்டும் நீடிக்கப்படும் ஊரடங்குச் சட்டம்?
corona
sri lanka
people
By Shalini
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி நாளை காலை கூடி, நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது திங்கட்கிழமைக்குப் பிறகு நீக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது அல்லது நீக்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முடிவு எட்டப்படும் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலும் பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்....