வேலையை தொடங்கினார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ!
curfew
sri lanka
people
By Shalini
டிசம்பர் மாதம் இறுதி வரையில் மிகப்பெரிய சவாலுக்கு நாம் முகங்கொடுக்க நேரும் என இலங்கையின் ஆய்வாளர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்புகள் தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக பல தகவல்களுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்.....