இன்றைய நாளுக்கான தங்க விலை நிலவரம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Gold
By Beulah
இலங்கை நகை வர்த்தகர்களின் தகவலின் படி, தங்க விலையானது கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (12) நிலையானதாக உள்ளது.
தங்க பவுண்

அவ்வகையில், 24 கரட் தங்கம் ஒரு பவுண் 167,000 ரூபாவாக காணப்படுகிறது.
மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 154,500 ரூபாவாக உள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி