தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! இன்றைய தங்க நிலவரம்
Gold Price in Sri Lanka
Sri Lanka
Today Gold Price
India
By pavan
இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 647,903 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 160,050ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க அலகு | தங்க விலை |
| ஒரு தங்கம் அவுன்ஸ் | ரூ. 647,903.00 |
| 24 கரட் 1 கிராம் | ரூ. 22,860.00 |
| 24 கரட் 8 கிராம் | ரூ. 182,850.00 |
| 22 கரட் 1 கிராம் | ரூ. 20,960.00 |
22 கரட் 8 கிராம் | ரூ. 167,650.00 |
| 21 கரட் 1 கிராம் | ரூ. 20,010.00 |
| 21 கரட் 8 கிராம் | ரூ. 160,050.00 |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி