தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் திடீர் மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price India
By pavan Oct 12, 2023 09:40 AM GMT
Report

உலக சந்தையில் தங்கத்தின் விலை (gold price) ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது அதிகரித்து வருகின்றது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று எழுச்சி நிலை நிலவுகிறது.

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 608,737 ரூபாவாக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரம்

gold price in sri lanka

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 171,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 157,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 150,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் இலக்கு இதுதான்: உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பின் இலக்கு இதுதான்: உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தங்கச் சந்தை எழுச்சி 

gold price in sri lanka

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கிடையிலான போரினால் முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.

இதனால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.

புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஹமாஸ் அமைப்பின் இலக்கு இதுதான்: உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பின் இலக்கு இதுதான்: உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தங்க அலகு

தங்க விலை

ஒரு தங்கம் அவுன்ஸ் ரூ. 608,737.00
24 கரட் 1 கிராம்
ரூ. 21,480.00
24 கரட் 8 கிராம்
ரூ. 171,800.00
22 கரட் 1 கிராம்
 ரூ. 19,690.00

22 கரட் 8 கிராம்

 ரூ. 157,550.00
21 கரட் 1 கிராம்  
ரூ. 18,800.00
21 கரட் 8 கிராம் 

ரூ. 150,400.00

செட்டியார்தெரு நிலவரம்

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி,

இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 158,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.


YOU MAY LIKE THIS



ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024