தங்க விலையில் தொடர் வீழ்ச்சி..! - இன்றைய தங்க விலை விபரம்
உலக சந்தையில் இன்றையதினம்(13) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 601,997 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய விலை விபரம்
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,240.
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 169,900
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,470
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 155,800
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,590
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 148,700

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
