தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! விலையில் திடீர் மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Kathirpriya Apr 18, 2024 07:30 AM GMT
Report

நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் இன்று (18) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 714,895 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 202,240 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை  490 ரூபாவினால் குறைவடைந்து 201,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 185,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 450 ரூபா குறைவடைந்து 184,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வரலாறு காணாத மாற்றத்தில் தங்கத்தின் விலை..! திடீர் மாற்றத்தில் இன்றைய நிலவரம்

வரலாறு காணாத மாற்றத்தில் தங்கத்தின் விலை..! திடீர் மாற்றத்தில் இன்றைய நிலவரம்

முழு விபரம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! விலையில் திடீர் மாற்றம் | Today Gold Price Sri Lanka Gold Rate Market Price

தங்க அலகு

தங்க விலை

24 கரட் 1 கிராம்
ரூ.25,220
24 கரட் 8 கிராம்
ரூ.201,750
22 கரட் 1 கிராம்
 ரூ.23,120
22 கரட் 8 கிராம்
ரூ.184,950
21 கரட் 1 கிராம்  
ரூ.22,070
21 கரட் 8 கிராம் 
ரூ.176,550

கோவிலுக்கு நன்கொடையாக 20 பவுண் தங்க கிரீடத்தை அள்ளிக்கொடுத்த தம்பதி...எந்த கோவில் தெரியுமா!

கோவிலுக்கு நன்கொடையாக 20 பவுண் தங்க கிரீடத்தை அள்ளிக்கொடுத்த தம்பதி...எந்த கோவில் தெரியுமா!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018