தங்க விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு - இன்றைய விலை நிலவரம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Kathirpriya
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 612,158 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 172,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 350 ரூபாவினால் அதிகரித்து 172,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,080 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 320 ரூபா அதிகரித்து 158,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலை

முழு விபரம்
தங்க அலகு | தங்க விலை |
| 24 கரட் 1 கிராம் | ரூ.21,600 |
| 24 கரட் 8 கிராம் | ரூ.172,750 |
| 22 கரட் 1 கிராம் | ரூ.19,800 |
| 22 கரட் 8 கிராம் | ரூ.158,400 |
| 21 கரட் 1 கிராம் | ரூ.18,900 |
| 21 கரட் 8 கிராம் | ரூ.151,200 |