இலங்கையில் 2,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Sathangani
இலங்கையில் இன்று (07) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, இன்று தங்க விலை 2,000 ரூபாயால் உயர்வடைந்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
24 கரட் தங்கம்
தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 2 மணி நேரம் முன்
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்