தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - இன்றைய விலை நிலவரம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold smuggling Daily Gold Rates Gold
By pavan Aug 29, 2023 07:28 AM GMT
Report

தங்க விலை

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று எழுச்சி நிலையில் உள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.

அதன்படி, இன்றையதினம் (29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 623,668 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - இன்றைய விலை நிலவரம் | Today Gold Real Rate Today Gold Market New Prices

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை 176,000 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 161,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்க நிலவரத்தின் முழு விபரம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - இன்றைய விலை நிலவரம் | Today Gold Real Rate Today Gold Market New Prices

தங்கம் அவுன்ஸ் விலை - 623,668.00

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 22,000.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை - ரூபாய் 176,000.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 20,170.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை - ரூபாய் 161,350.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 19,250.00

21 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை - ரூபாய் 154,000.00


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி