இன்று முடங்கும் வடக்கு - கிழக்கு..!

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Kiruththikan Apr 25, 2023 03:48 AM GMT
Report

இலங்கை அரசால் கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடக் கோரியும், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தசிங்கள மயமாக்கலை உடனடியாக நிறுத்தக் கோரியும் இன்று (25.04.2023) முன்னெடுக்கப்படும் பொது முடக்கம் காரணமாக அனைத்துத் துறைகளும் ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளால் ஓரணியாக விடுக்கப்பட்ட பொது முடக்க அழைப்புக்கு வடக்கு - கிழக்கை பிரதான தளமாகக் கொண்டு செயற்படும் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

அத்துடன் தொழிற்சங்கங்களும் ஏற்று ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்கள் முடங்கவுள்ளன. மக்களுக்கு பொதுமுடக்கம் காரணமாக ஏற்படும் அசௌகரியங்களைப் பொறுத்துக்கொள்ளுமாறும் அவை கோரியுள்ளன.

பொது முடக்கம்

இன்று முடங்கும் வடக்கு - கிழக்கு..! | Today Hartal Northern Province Sri Lanka

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வர்த்தக சங்கங்களும் பொது முடக்கத்துக்கு ஆதரவளித்துமையால் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படவுள்ளன.

பொதுச்சந்தை வர்த்தகர்களும் இன்றைய தினம் தமது சந்தைகள் கூடாது என்பதை அறிவித்துள்ளனர். அனைத்து வகையான வர்த்தக நடவடிக்கைகளும் இன்று முடங்கும் என்று அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதேபோன்று போக்குவரத்துச் சங்கங்களும் ஆதரவைத் தெரிவித்துள்ளமையால் போக்குவரத்துச் சேவைகளும் நடைபெறமாட்டாது. முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளமையால் அவற்றின் சேவைகளும் இடம்பெறாது.

ஆசிரியர் சங்கமும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். மாணவர்களை கல்வி நடவடிக்கைக்கு பாடசாலைக்கு அனுப்பி பெற்றோர் வீணான அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீதிமன்றங்களில் இன்று எந்தவொரு சட்டத்தரணிகளும் முன்னிலையாகமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்றொழிலாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இன்று மீன் சந்தைகளும் கூடமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய பொது முடக்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு பல பொது அமைப்புக்களும் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஆதரவு கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026