இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் கிடைக்கப்போகின்றது!
people
hindus
horospoke
By Shalini
தமிழ் வருடங்களில் 35ஆவது வருடமாகிய மங்களகரமான பிலவ வருடம், வைகாசி 27ஆம் நாள், ஜூன் மாதம் 10ஆம் திகதி வியாழக் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.
இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுகின்றது.
இது தொடர்பில் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்..
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்