எதிர்பாராத இரட்டிப்பு யோகத்தை பெறப்போகும் ராசியினர் : ஆனால் ரிஷபம் மற்றும் தனுசு ராசியினருக்கு (காணொளி)
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
leo
Rasi Palan
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 10ஆம் நாள் சனிக்கிழமை (டிசம்பர் மாதம் 25ஆம் திகதி), இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ரிஷப ராயினருக்க இன்று மனதிலே தேவையற்ற பயம் என்பன ஏற்படும். தூரதேச பிரயாணம் மேற்கொள்ள வேண்டி ஏற்படும். இதனைத் தவித்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது.
அதே போல தனுசு ராசியினருக்கும் இன்று காரிய குழப்பங்கள் ஏற்படும். ஆனால் இது வரையில் எடுத்திருக்க கூடிய காரியங்கள் நிறைவு பெறும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி