இலங்கையின் மேலும் சில பகுதிகளுக்கு லொக்டவுண்
களுத்துறை மாவட்டத்திலும் பல பிரதேசங்கள் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
பதுரலிய பொலிஸ் பிரிவு
பொல்லுன்ன கிராம சேவகர் பிரிவு
இங்குருதலுவ கிராம சேவகர் பிரிவு
மிதலன கிராம சேவகர் பிரிவு
மோரப்பிட்டிய கிராம சேவகர் பிரிவு
பெலேந்த கிராம சேவகர் பிரிவு
ஹெடிகல்ல கிராம சேவகர் பிரிவு
மோரப்பிட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவு
தீனியாவல பொலிஸ் பிரதேசம்
தீனியாவல கிராம சேவகர் பிரிவு
மீகஹதென்ன பொலிஸ் பிரதேசம்
வலல்லாவிட்ட தெற்கு கிராம சேவகர் பிரிவு
மாகந்தலாவ கிராம சேவகர் பிரிவு
போத்தலாவ கிராம சேவகர் பிரிவு
கட்டுயகெலே – வெல்மீட்டிகொட கிராம சேவகர் பிரிவு
கீழ் அவஸ்ஸ கிராம சேவகர் பிரிவு
மிரிஸ்வத்த கிராம சேவகர் பிரிவு
பெவலத்த மேற்கு சேவகர் பிரிவு - ஆகிய பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர மற்றும் சரும்பிம ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள கிராமங்களும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.