எந்த நேரத்திலும் மாற்றமடையலாம் - கோட்டாபயவுக்கு முழு அதிகாரம் உள்ளது! (காணொளி)
Colombo
Ministry
Dinesh Gunawardena
Gotabaya Rajapaksa
SriLanka
By Chanakyan
எந்த நேரத்திலும் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என கல்வி அமைச்சரும் ஆளும் பிரதம கொறடாவுமான தினேஷ் குணவர்த்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
அதற்கான முழுமையான அதிகாரமும் இயலுமையும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி