காத்திருக்கும் அதிர்ஷ்டம்! இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்- இன்றைய ராசி பலன்கள்

Today Rasi Palan Astrology Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Shadhu Shanker May 08, 2024 03:47 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in ஜோதிடம்
Report

இன்று மங்கலகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 25ஆம் நாள் புதன்கிழமை (2024 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி).

இன்று காலை 09.19 வரை அமாவாசை. பின்னர் பிரதமை. பூரம் உத்திரம் நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

நல்ல நேரம்

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை காலை: 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் கிட்டவுள்ள ராசிக்காரர்கள்! இன்றைய ராசி பலன்கள்

அதிர்ஷ்டம் கிட்டவுள்ள ராசிக்காரர்கள்! இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

மேஷ ராசிகாரர்கள் இன்று சின்ன சின்ன விடயங்களுக்கு பதற்றப்படுபவர்களாக இருப்பதோடு கடன் விவகாரங்களை கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். கோபமாக பேசினால் நல்ல உறவுகளை இழப்பதோடு தெய்வ பக்தியில் நாட்டம் செலுத்துவது நல்லது.மேலும், வெளியூர் பயணங்கள் அலைச்சலால் அவதிப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் மந்தமான நிலையை காண்பீர்கள்.

today rasi palan

ரிஷபம்

ரிஷப ராசிகாரர்கள் இன்று பெண்கள் இக்கட்டான சூழ்நிலையை துணிவுடன் சமாளிப்பீர்கள். சின்ன பிரச்சனைக்காக சண்டை ஏற்படும். தொழிலுக்குத் தேவையான பணத்தைத் தேடுவீர்கள். மாணவர்கள் மன அழுத்தம் குறைந்து படிப்பீர்கள். அரசாங்கம் மூலம் சாதகமான பலனை அடைவதோடு குடும்பத்தில் அன்பாக பேசி நிம்மதியை கொண்டு வருவீர்கள்.

அட்சய திருதியை அன்று கட்டாயம் செய்ய வேண்டியவை இதுதான்..!

அட்சய திருதியை அன்று கட்டாயம் செய்ய வேண்டியவை இதுதான்..!

மிதுனம்

மிதுன ராசிகாரர்கள் இன்று, பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள்.வியாபாரத்தில் லாபம் குறையாமல் பார்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊக்கமுடன் வேலை செய்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு பிள்ளைகள் உறுதுணையாக இருப்பார்கள்.

கடகம்

கடக ராசிகாரர்கள் இன்று, எடுத்த காரியத்தை சிறப்பாக முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். திருமண முயற்சியில் வெற்றி ஏற்படும், எதிர்பார்த்த கடன் உதவியைப் பெறுவீர்கள். வீடு மனைகள் வாங்குவதற்கான முயற்சியை முன்னெடுப்பீர்கள். திறமையாகச் செயற்பட்டு பாராட்டை பெறுவீர்கள்.

today rasi palan tamil

சிம்மம்

சிம்ம ராசிகாரர்கள் இன்று, வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை, வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.இடமாற்றத்தால் வெளியூர் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் வெடித்த திடீர் பிரச்சனையால் தடுமாற்றம் ஏற்படலாம்.தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை வடிவமைப்பீர்கள். பகையை வென்று தடையைத் தகர்ப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசிகாரர்கள் இன்று, சோதனைகளை சாதனைகளாக மாற்றப் பெரும் முயற்சி செய்வதோடு தெளிவான முடிவு எடுக்க திட்டமிடுவீர்கள். வியாபாரம் தொடர்பான நல்ல வாய்ப்பை பெற போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை உயர்வுக்கான ஏற்பாட்டை செய்வீர்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வீர்கள். . சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.

அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க இயலாதவர்கள் இதை வாங்கலாம்!

அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க இயலாதவர்கள் இதை வாங்கலாம்!

துலாம்

துலாம் ராசிகாரர்கள் இன்று, புதிய முயற்சிகளில் தடையில்லாமல் வெற்றி ஏற்படும், உறவினர் வீட்டு தேவையை முன் நின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை. வீண் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் தள்ளி நிற்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நண்பரின் உதவியை நாடுவீர்கள். மருத்துவ செலவு ஏற்படலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிகாரர்கள் இன்று, வியாபாரத்திற்கு உண்டாகும் சின்ன சின்ன தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். முக்கிய கடனை அடைக்க கடுமையாக பாடுபடுவீர்கள்.வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கவனமுடன் நடத்தி வெற்றி பெறுவீர்கள். புதிய நபர்களுக்கு கடன் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

tamil rasi palangal 2024

தனுசு

தனுசு ராசிகாரர்கள் இன்று,தொழிலில் வெற்றி பெற கடுமையாக உழைப்பீர்கள். குடும்பத்தில் திடீர் சச்சரவுகளால் நிம்மதி இழக்க நேரிடும். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனமுடன் செயல் படுவீர்கள். எந்த வேலையிலும் அவசரம் காட்ட வேண்டாம். பண விடயத்தில் கவனம் தேவை.

மகரம்

மகர ராசிகாரர்கள் இன்று, தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். சிக்கலான பிரச்சினைகளில் தெளிவான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தினர் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் நன்மை கிடைக்கும். அனைத்து தடைகளும் அகன்று தொழில் மேன்மை காண்பீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிகாரர்கள் இன்று, தைரியமாக எதையும் எதிர்கொள்வீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் மகிழ்ச்சி அடைவதோடு கையிருப்பு அதிகப்படுத்துவீர்கள். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும் வீட்டில் சுப நிகழ்ச்சியை நடத்துவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்காலம் குறித்து திட்டம் தீட்டுவீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

மீனம்

மீன ராசிகாரர்கள் இன்று, எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். பங்குச் சந்தையில் நல்ல லாபத்தை பார்ப்பீர்கள். தடைகள் நீங்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை பொறுப்போடு வாங்கி போடுவீர்கள். முயற்சி திருவினையாக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024