சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
School Children
By Sathangani
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய விண்ணப்பதாரர்கள், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் இணையவழி ஊடாகத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவளை உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம்! ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |