இலங்கையின் இன்றைய டொலரின் பெறுமதி விபரம் வெளியானது
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
By S P Thas
டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 364.63ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விபரம் வெளியாகியுள்ளது.
இதேவேளை, டொலரின் கொள்வனவு விலை 354.66 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி