நாட்டின் பல இடங்களில் பனிமூட்டமான நிலை!
Srilanka
Jaffna
Rain
Department of Meteorology
Fog
By Mkkamshan
மத்திய, மேல், சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் , கண்டி ,அனுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி, நுவரெலியா, இரத்தினபுரி, திருகோணமலை, மன்னார் ஆகிய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.
நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி