மீண்டும் தொடங்கவுள்ள யாழ் - கொழும்பு புகையிரத சேவை : குறைகிறது பயண நேரம்

Colombo Jaffna
By Vanan May 01, 2023 04:34 AM GMT
Report

யாழ் - கொழும்பு புகையிர மார்க்க சீரமைப்பு பணிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முழுமை அடைந்து விடும்.

அதன் பின்னர் காங்கேசந்துறை - கொழும்பு இடையே புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பயண நேரம்

 மீண்டும் தொடங்கவுள்ள யாழ் - கொழும்பு புகையிரத சேவை : குறைகிறது பயண நேரம் | Today Train Schedule Sri Lanka Railway Time Table

அநுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான தண்டவாளங்களை மேம்படுத்தும் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

மேற்கொள்ளப்பட்ட திருத்தம் காரணமாக வடக்கு புகையிரத மார்க்கத்தில் சராசரியாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் புகையிரதங்களை இயக்க முடியும்.

இதனால் பயண நேரம் சுமார் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் குறையுமென்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025