கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
Colombo
Sri Lankan Peoples
Water Cut
By Dhilak
கொழும்பு - நகரின் சில பகுதிகளில் இன்றைய தினம்(09) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பின் படி, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நீர் விநியோகத் தடை
இந்நிலையில், இன்று(09) மாலை 5 மணி முதல் நாளை (10) காலை 9 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |