அதிகரித்துள்ள இலங்கை ரூபாயின் பெறுமதி: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Dollars
By Kiruththikan
அதிகரித்துள்ள பெறுமதி
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ 368. 52 ஆகவும் கொள்முதல் விலை ரூ 357.60 ஆகவும் காணப்படுகின்றது.
இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி