டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Kathirpriya Mar 25, 2024 07:47 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (25) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 45 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 307 ரூபாய் 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374 ரூபாய் 98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 390 ரூபாய் 04 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது: வலுக்கும் எதிர்ப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது: வலுக்கும் எதிர்ப்பு

சிங்கப்பூர் டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 21 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 334 ரூபாய் 85 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபாய் 19 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Todays Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபாய் 13 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 203 ரூபாய் 26 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 28 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 38 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : கைச்சாத்தானது ஒப்பந்தம்

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : கைச்சாத்தானது ஒப்பந்தம்

வங்கிகளில் இன்றைய நிலவரம்  

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297.87 ரூபாயிலிருந்து 297.30 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  307.96 ரூபாயிலிருந்து 307.45 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Todays Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297.51 ரூபாயிலிருந்து 296.77ரூபாயாகவும் குறைவடைந்துள்ளவேளை விற்பனைப் பெறுமதி 307.25 ரூபாயிலிருந்து 306.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 299 ரூபாய் மற்றும்  308.5 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆபத்தில் இருந்து மீளாத இலங்கை பொருளாதாரம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

ஆபத்தில் இருந்து மீளாத இலங்கை பொருளாதாரம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019