டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 20 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 54 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 79 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 378 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாய் 50 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 323 ரூபாய் 89 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 66 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபாய் 62 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 196 ரூபாய் 74 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 46 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 80 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.46 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 303.39 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 292.48 ரூபாயிலிருந்து 292.98 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 301.75 ரூபாயிலிருந்து 302.25 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 293.75 ரூபாயிலிருந்து 294.25 ரூபாய் மற்றும் 302.75 ரூபாயிலிருந்து 303.25 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |