மரக்கறிகள் இறக்குமதியா....! உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Death
By Thulsi Dec 29, 2025 09:11 AM GMT
Report

விசேட அனுமதி தவிர்ந்து, ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, வானூர்தி சேவை போன்ற சில நிறுவனங்களுக்கு குளிரூட்டப்பட்ட மரக்கறிகளை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதியை தவிர, வேறு எந்த தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை ஒரு கிலோ 500 முதல் 1,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பச்சை மிளகாயின் விலை

அத்துடன் பச்சை மிளகாயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மரக்கறிகள் இறக்குமதியா....! உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை | Todays Vegetable Prices In Sri Lanka

அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கறி மிளகாய் 1,300 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற வானிலை, குறைந்த அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவைகளே விலை அதிகரிப்பு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.   

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - வங்கி கணக்கிற்கு வரும் பணம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - வங்கி கணக்கிற்கு வரும் பணம்

சில மாவட்டங்களில் 50 மி.மீ க்கும் அதிக பலத்த மழை

சில மாவட்டங்களில் 50 மி.மீ க்கும் அதிக பலத்த மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019