“தொல்காப்பியம் தமிழர் அறிவு உயரங்களின் காலம்“ -சொற்றொடர்
By Sumithiran
த றைஸ், தமிழர் கலையகம் மற்றும் சஸ்தா தமிழ் பவுண்டேசன் இணைந்து வழங்கும் “தொல்காப்பியம் தமிழர் அறிவு உயரங்களின் காலம்“ சொற்பொழிவு சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி இந்திய மற்றும் இலங்கை நேரம் மாலை ஆறு மணிக்கும் ஐரோப்பாவில் மதியம் 2.30 மணிக்கும் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் ஊடக அனுசரணையை ஐ பி சி தமிழ் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்