ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் பஹ்லவி மீது தக்காளி வீசி தாக்குதல்

Iran Germany Iran-US Conflict
By Dharu Apr 24, 2026 11:54 AM GMT
Report

ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி மீது தக்காளி கெட்ச்அப்(புளிப்பு சுவையூட்டி) வீசப்படும் காணொளி ஒன்றை ஈரானிய அரசு ஊடக நிறுவனம் பகிர்ந்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட 47 வினாடி காணொளி ஒன்றில், ஜெர்மனியின் பெர்லினில் ஒரு கட்டிடத்திலிருந்து பஹ்லவி வெளியே வந்தபோது, ​​ஒருவர் அவர் முதுகில் சிவப்பு நிற திரவத்தை வீசித் தாக்கும் சம்பவம் காட்டப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்காக சைப்ரஸில் ஐரோப்பியத் தலைவர்கள் கூடத் தயாரான நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளைக் கைவிடுமாறு ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸிடம் பஹ்லவி அழைப்பு விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"சீனா வழங்கிய பரிசு" ட்ரம்பின் கூற்றுக்கு வழங்கப்பட்ட பதிலடி!

"சீனா வழங்கிய பரிசு" ட்ரம்பின் கூற்றுக்கு வழங்கப்பட்ட பதிலடி!

ஈரான் ஆட்சி

ஈரானில் உள்ள ஆட்சியின் மீது மேலும் அழுத்தம் கொடுக்குமாறு அவர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் பஹ்லவி மீது தக்காளி வீசி தாக்குதல் | Tomato Attack On Prince Reza Pahlavi

மேலும், “ஐரோப்பா செய்யக்கூடிய பல காரியங்கள் இருக்கின்றன, ஆனால் அது இன்னும் செய்யவில்லை. மரணதண்டனைகளை நிறுத்துமாறு ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து எதுவும் செய்யப்படவில்லை.

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தவும் எதுவும் செய்யப்படவில்லை. தங்கள் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடும் ஈரானியர்களின் குரலாக இருப்பதற்காக பெர்லினுக்கு வருகின்றேன்” என ரெசா பஹ்லவி கூறியுள்ளார்.

ஊடகங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்துவது, ஈரானியப் புலம்பெயர்ந்தோரைச் சந்திப்பது மற்றும் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது ஆகியவை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். 

அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கிய சலுகை!

அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கிய சலுகை!

மத்திய கிழக்கு அமைதிக்கு சீனா மும்முரம்! வெளிப்பபடுத்தும் பாகிஸ்தான்

மத்திய கிழக்கு அமைதிக்கு சீனா மும்முரம்! வெளிப்பபடுத்தும் பாகிஸ்தான்

ReeCha
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்