12 ராசிகளுக்குமான நாளைய ராசிபலன்கள்
Today Rasi Palan
Astrology
12 Rasi Palangal Tamil
By Beulah
நாளை மங்கலகரமான சோபகிருது வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி).
பூசம் நட்சத்திரம், கடக ராசி, நவமி திதி. தனுசு ராசி - பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நாளைய தினம் சந்திராஷ்டமம்.
நாளைய நாள் பலன்கள் இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன் எப்படி இருக்கும் என்பதை கூறுகிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன்.
நாளைய ராசி பலன்கள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்