பேரதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் தெரியுமா? அதிலும் மகர ராசியினருக்கு யோகம்தான் - இன்றைய ராசி பலன் (காணொளி)
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
Today Horoscope
Daily Rasi Palan
Indraya Rasi Palan
Rasi Palangal
#Rasi Palan
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் தை 10ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி மாதம் 23ஆம் திகதி 2022) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
இதன்படி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி