நாளை அனைத்துப் பாடசாலைகளும் இயங்கும் : கல்வி அமைச்சு அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Schools Nalaka Kaluwewe
By Sathangani Nov 29, 2026 10:52 AM GMT
Report

பாடசாலை தவணை அட்டவணைக்கு அமைய நாளைய தினம் (30)  சாதாரண பாடசாலை நாளாக நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

2026 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணப் பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும் : வெளியான அறிவிப்பு

வட மாகாணப் பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும் : வெளியான அறிவிப்பு

 பாடசாலை நாட்களின் எண்ணிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலவரப்படி, கல்வி அமைச்சினால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, 2026 ஆம் ஆண்டிற்குரிய மூன்றாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகளை டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் நிறைவு செய்ய நாம் எதிர்பார்க்கிறோம்.

அதற்கமைய, எதிர்வரும் வாரம் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்துடன் நாம் 2026 கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் இறுதி வாரத்திற்குள் பிரவேசிக்கின்றோம்.

நாளை அனைத்துப் பாடசாலைகளும் இயங்கும் : கல்வி அமைச்சு அறிவிப்பு | Tomorrow Will Be A Normal School Day Education Min

இவ்வருடத்தில் நடத்தப்பட வேண்டிய பாடசாலை நாட்களின் எண்ணிக்கையாக 197 நாட்களை நாம் திட்டமிட்டிருந்தோம். ஆனால், 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சில விசேட சூழ்நிலைகள், குறிப்பாக 'டித்வா' சூழ்நிலை காரணமாகப் பரீட்சைகளை ஒத்திவைக்க நேரிட்டமையால், தற்போது 186 பாடசாலை நாட்களை மாத்திரமே நடத்தக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.

இக்காரணத்தினால், பாடசாலை நாட்களை எந்த வகையிலும் குறைப்பதற்குத் தற்போது வாய்ப்பு இல்லை. எனவே, இக்கல்வியாண்டிற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் டிசம்பர் 4 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சு அனைத்துத் தரப்பினருக்கும் அறிவித்துள்ளது.

அதன்படி, இவ்வாரத்திற்குள் அனைத்து அதிகாரிகளினாலும் இந்நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது. நாம் அறிவுறுத்தியுள்ளவாறே பல பாடசாலைகளில் இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. சில பாடசாலைகள் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளன.

தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் அரச நிறுவனங்கள்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் அரச நிறுவனங்கள்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரீட்சைகள்

சில பாடசாலைகள் பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளன. எவ்வித இடையூறுகளோ அல்லது மாற்றங்களோ இன்றி திட்டமிட்டபடி இவ்வாரத்திற்குள் இச்செயற்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதே எமது அறிவுறுத்தலாகும்.

எனவே, இந்த அறிவுறுத்தல் மிகவும் தெளிவானது. இதற்கமைய, நாளைய தினம் 30 ஆம் திகதி எமது பாடசாலை தவணை அட்டவணைக்கு அமைய சாதாரண பாடசாலை நாளாக நடத்தப்படும்.

நாளை அனைத்துப் பாடசாலைகளும் இயங்கும் : கல்வி அமைச்சு அறிவிப்பு | Tomorrow Will Be A Normal School Day Education Min

அன்றைய தினத்திற்காகப் பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரீட்சைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எவ்வித மாற்றமும் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.

கல்வி அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில், நாளைய தினத்தை ஒரு சாதாரண பாடசாலை நாளாகக் கருதி செயற்படுமாறு பெற்றோர்களிடமும் பாடசாலை மாணவர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்கமைய, நாம் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலைகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம்“ என தெரிவித்துள்ளார்.

 

பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், கொக்குவில், Mississauga, Canada

28 Nov, 2026
நன்றி நவிலல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், உடுத்துறை, கனடா, Canada

29 Nov, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, இராமநாதபுரம்

28 Nov, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், Hamburg, Germany

26 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026