1 மில்லியன் யூரோவை விரைவில் சம்பாதிக்கும் சுவிஸ் மக்கள் - எத்தனை ஆண்டுகள் தெரியுமா..!

Switzerland Dollars Europe
By Dharu Apr 21, 2023 11:12 AM GMT
Report

சுவிஸ் மக்கள் சராசரியாக 15 ஆண்டுகளில் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்கிறார்கள். ஆனால், இதே பணத்தை சம்பாதிக்க சில நாட்டு மக்களுக்கு குறைந்தது 500 ஆண்டுகள் செல்லும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Picodi.com ஆய்வாளர்கள், வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் மற்றும் சராசரி தேசிய சம்பளத்தைப் பெறுபவர்கள் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டுள்ளனர்.

சராசரி ஊழியர் பெறும் அனைத்து நிகர கொடுப்பனவுகளையும் சேர்த்தால், சுவிட்சர்லாந்தில் வசிப்பவர் தனது முதல் மில்லியன் யூரோக்களை மிக வேகமாக சம்பாதிப்பார் என்று பகுப்பாய்வு காட்டுகிறது.

சராசரி சம்பளம்

Picodi.com earn euro

அதாவது சுவிஸ் குடிமகன் சராசரியாக 15 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களில் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

அடுத்தபடியாக சிங்கப்பூரில் ஒருவர் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்க 18 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களும், லக்சம்பேர்க்கில் ஒருவர் 18 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களிலும், அமெரிக்காவில் 21 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் மதங்களிலும் மற்றும் ஐஸ்லாந்தில் 22 ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்களிலும் சம்பாதிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த தரவரிசையில் ஸ்பெயின் 29வது இடத்தில் உள்ளது. சராசரி ஸ்பானிஷ் சம்பளத்தில், ஒருவர் 49 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்களில் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டடுள்ளது.

500 ஆண்டுகளுக்கு மேல்

1 மில்லியன் யூரோவை விரைவில் சம்பாதிக்கும் சுவிஸ் மக்கள் - எத்தனை ஆண்டுகள் தெரியுமா..! | Top 10 Earn People 1 Million Euro In The World

இந்தியாவில் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோ சம்பாதிக்க சராசரியாக 158 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், சில நாடுகளுக்கு இதே தொகையை சம்பாதிக்க 500 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதில், நைஜீரியாவுக்கு 554 ஆண்டுகள், உகாண்டாவுக்கு 559 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள், எகிப்துநாட்டவருக்கு 646 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள், மற்றும் பாகிஸ்தானியாருக்கு 664 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் என கூறப்பட்டுள்ளது.

Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023