நிலக்கீழ் தளத்தில் கொல்லப்பட்ட முக்கிய தளபதி: சடலத்தை இரகசியமாக சுரங்கத்தினுள் புதைத்த ஹமாஸ்
IBC Tamil
Middle East
Israel-Hamas War
Indian Peace Keeping Force
By Niraj David
குண்டுவீச்சுகள், மரணத்தின் ஓலங்கள், பட்டினிச் சாவுகள்.. இவைகளின் நடுவே- ஹமாசின் முக்கிய தலைவரான முஹம்மது சின்வார் (Mohammed Sinwar) கொல்லப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது ஹமாசின் சர்வதேசப் பிரிவு.
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தின் போக்கில் மிகப் பெரியதொரு மாற்றத்தினைக் ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகின்ற முஹம்மது சின்வார் மீதான் இஸ்ரேலின் தாக்குதல் பற்றி ஆராய்கின்றது இன்றைய இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி