கனடாவில் புலம்பெயர்தலுக்கு சிறந்த 10 நகரங்கள்: வெளியானது பட்டியல்
Immigration
Canada
World
By Dilakshan
முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் உயர்தர வாழ்க்கைக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் 2024 ஆம் ஆண்டிலும் புலம்பெயர்பவர்களுக்கான சிறந்த நாடாக கனடா இருந்து வருகிறது.
அத்தோடு, கனேடிய குடியேற்ற அமைப்பு, குறிப்பிட்ட திறன்கள் மற்றும் சுயவிவரங்களின் அடிப்படையில் புலம்பெயர்பவர்களை தேர்ந்தெடுப்பதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்பட்டு வருகிறது.
கனேடிய ஆர்வலர்கள் மற்றும் கனடாவிற்கு வரும் புதிய குடியேற்றவாசிகளுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்கள் எந்த நகரத்தில் குடியேறுவது சிறந்தது என்பதை தீர்மானிப்பது.
10 சிறந்த நகரங்கள்
அதன்படி, அவை வேலை வாய்ப்புகள், ஆதரவு சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கனடாவில் குடியேறவிருப்பவர்களுக்கான முதல் 10 சிறந்த நகரங்கள் இதோ..
- ரொறன்ரோ, ஒன்டாரியோ
- வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா
- மாண்ட்ரீல், கியூபெக்
- கல்கரி, ஆல்பர்ட்டா
- எட்மண்டன், ஆல்பர்ட்டா
- ஒட்டாவா, ஒன்டாரியோ
- மிசிசாகா, ஒன்டாரியோ
- வின்னிபெக், மனிடோபா
- ஹாலிஃபாக்ஸ், நோவா ஸ்கோடியா
- சஸ்கடூன், சஸ்காட்செவன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி