ஓமானில் இலங்கை பெண்களுக்கு சித்திரவதை - கண்டறிய பறந்தது குற்றப் புலனாய்வுத் துறை

Sri Lanka Police Sri Lanka Crime Branch Criminal Investigation Department
By Sumithiran Oct 03, 2022 05:48 PM GMT
Report

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பெண்கள்

ஓமானில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பெண்கள் மற்றும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண்கள் குறித்து கண்டறிய குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய விசேட காவல்துறை குழு இன்று காலை ஓமான் நோக்கிச் சென்றுள்ளது.

இது தொடர்பாக சட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையிலேயே இந்தக் குழு சென்றுள்ளது.

ஓமானில் இலங்கை பெண்களுக்கு சித்திரவதை - கண்டறிய பறந்தது குற்றப் புலனாய்வுத் துறை | Torture Of Sri Lankan Women In Oman

இலங்கைப் பெண்களிடம் வாக்குமூலம் 

ஓமானுக்குச் சென்ற அதிகாரிகள் ஓமானில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து, தூதரகத்தின் பாதுகாப்பில் காத்திருப்பு மையத்தில் தங்கியுள்ள 44 இலங்கைப் பெண்களிடம் வாக்குமூலம் பெறத் தொடங்கியுள்ளனர்.

ஓமானில் இலங்கை பெண்களுக்கு சித்திரவதை - கண்டறிய பறந்தது குற்றப் புலனாய்வுத் துறை | Torture Of Sri Lankan Women In Oman

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு உதவி காவல்துறை அத்தியட்சகர்கள் அடங்கிய காவல்துறை குழுவே ஓமான் சென்றுள்ளது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026