106.6 வீதமாக வளர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Sathangani Jan 01, 2024 11:10 AM GMT
Report

கடந்த ஆண்டு டிசம்பரில்  நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைப் பார்த்த போதிலும், 2023 ஆம் ஆண்டிற்கான 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை இலங்கை  தவறவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவர்களில் 210,352 பேர் கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கை வந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 151,496 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

புத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க (படங்கள்)

புத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க (படங்கள்)


106.6 வீதமாக வளர்ச்சி 

2022 ஆம் ஆண்டில், 719,978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 106.6% ஆக வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

106.6 வீதமாக வளர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை | Tourist Arrivals Grew By 106 6 Percent In Sl

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள அடையாளம் தெரியாத பொருள்(படங்கள்)

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள அடையாளம் தெரியாத பொருள்(படங்கள்)


2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இலக்கான 1.5 மில்லியனை அடைவதற்கு சுற்றுலாப் பயணிகளில் 12,697 சுற்றுலாப் பயணிகளின் வருகையே குறைவாக உள்ளது. 

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, 2023 ஆம் ஆண்டில் நாடு கிட்டத்தட்ட 1.5 மில்லியன் வருகை இலக்கை எட்டிவிடும் என்று கடந்த சனிக்கிழமை கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024 இல் நடக்க போவது இது தான்..! அதிர்ச்சி தரும் நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள்

2024 இல் நடக்க போவது இது தான்..! அதிர்ச்சி தரும் நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026