கடந்த 15 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் -தொடர்ந்தும் முதலிடத்தில் இந்தியா

Sri Lanka Tourism United Kingdom India
By Jaso Aug 19, 2023 06:07 PM GMT
Report

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தற்போது சுமுக நிலையை அடைந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் மாதாந்தம் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் நாட்டின் வருமானம் உயர்வடைவதுடன் பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

குறிப்பாக வாகனதாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல்கள் என பலரும் பயன்பெற்று வருகின்றனர்.

கடந்த 15 நாட்களில்

கடந்த 15 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் -தொடர்ந்தும் முதலிடத்தில் இந்தியா | Tourist Arrivals Increase

இந்த நிலையில் 2023 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் நாளாந்த சராசரி வருகை 4,614 ஆக பதிவாகியிருந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் அது 5170 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே ஓகஸ்ட் மாதத்தில் அதிகளவில் வருகை தந்துள்ளனர் 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025