இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: வெளியாகியுள்ள தகவல்
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Shadhu Shanker
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இந்தியா (India), பிரித்தானியா (UK), ஜேர்மனி, சீனா (China) மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையே அதிகரித்து வருகின்றது.
இம் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை, இலங்கையின் (Srilanka) சுற்றுலாத்துறையானது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது ஓகஸ்ட் மாதத்தில் வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 15 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்