இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
Sri Lanka Tourism
Sri Lankan Peoples
Tourism
By Dilakshan
2025 ஜூலை மாதத்தில் இதுவரை இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 98,765 ஆக பதிவாகியுள்ளது.
குறித்த தகவலை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,266,809 ஆகும்.
இந்திய சுற்றுலா பயணிகள்
இவர்களில், இந்தியாவிலிருந்து 261,681 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 118,555 பேர் மற்றும் ரஷ்யாவிலிருந்து 113,888 பேர் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்