ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணிகள்!
Sri Lanka
Colombo
People
By Vasanth
இலங்கையில் வர்த்தக விமான பயணங்களுக்காக நேற்றைய தினம் விமான நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாக ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டவர்கள் 10 பேர் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.648 என்ற விமானம் ஊடாக நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி